Friday, March 27, 2009

Flickr

This is a test post from flickr, a fancy photo sharing thing.

Friday, March 6, 2009

தமிழில் குழந்தைகளின் பெயர்கள்

நேற்று எங்கள் வலை அலசல் மையத்திற்கு ஒரு நபர் ஆண் குழந்தைக்கு தமிழ்ப் பெயர் பார்க்க வேண்டுமென்றார். நான் சற்று நேரம் வலையில் துழாவியதில் எனக்கு கிட்டிய வலைத்தளங்கள் வெகு குறைவே! அதில் ஒரு சில:

http://www.thamizhagam.net/thamizhnames.html
http://www.kalanjiam.com/babynames/

தமிழ்ப் பெயர் வைக்க ஆவலுடன் உள்ளவற்களுக்கு இது ஒரு பெரிய ஏமாற்றமே! இந்த மாதிரியான ஏமாற்றங்களை தவிர்க்க மேலும் பல தமிழி பெயர்க் களஞ்சியங்கள் வலையதளங்களில் உருவாக்கப்படவேண்டுமென்பது தமிழார்வம் கொண்ட மென்பொறியியளாளர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்!!!
| Back to top |